நடிகர் நம்பியாரின் மகனை பார்த்துள்ளீர்களா?… பலரும் பார்க்காத புகைப்படம் இதோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் நம்பியாரின் மகனை பார்த்துள்ளீர்களா?… பலரும் பார்க்காத புகைப்படம் இதோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இன்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.அதில் ஒரு சில நடிகர்களின் பெயர்கள் எப்போதுமே நிலைத்து நிற்கும். அப்படி 80களில் வில்லனாக நடித்து தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் தான் பழம் பெரும் நடிகரான நம்பியார். இவர் தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மேடை நாடகங்களில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.வில்லன் என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது இவருடைய பெயர் தான். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். அதே சமயம் தீவிர ஐயப்ப பக்தரான இவர் கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை சென்றுள்ளார்.

Advertisement

இதனிடையே திடீரென உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் உயிரிழந்தார். இவர் ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சுகுமாரன் என்ற மகன் இவருக்கு உள்ளார். முதலில் அரசியலில் ஈடுபட்டிருந்த இவர் ராணுவ பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது நம்பியாரின் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in