இந்த புகைப்படத்தில் ராதிகாவுடன் இருக்கும் பிரபலங்கள் யார் தெரியுதா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் ராதிகாவுடன் இருக்கும் பிரபலங்கள் யார் தெரியுதா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

Published

on

தமிழ் சினிமாவில் 70 80களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் தான் எம் ஆர் ராதா. இவரின் நடிப்புக்கு பலரும் அடிமை. இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட புகழுக்குரிய எம் ஆர் ராதாவின் மகன்தான் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் ராதாரவி. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளன. அவர்கள்தான் நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷா.

இதனிடையே நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவரைப் போலவே நடிகை ராதிகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் உடன் பிறந்த தங்கையான நிரோஷா 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.

Advertisement

இவர் நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்ட நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். ராதிகா சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் ராதிகா, நிரோஷா மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kollywood Cinima இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kollywoodcinima)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in