சரத்குமார் – ராதிகாவின் மகனா இது?…. பார்க்க ஹீரோ போல இருக்காரே…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சரத்குமார் – ராதிகாவின் மகனா இது?…. பார்க்க ஹீரோ போல இருக்காரே…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர்.  இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சாயாதேவியை சரத்குமார் விவாகரத்து பெற்று பிரிந்தார். அவருடன் விவாகரத்து செய்த அந்த வருடமே நடிகை ராதிகாவை காதலித்து மறுமணம் செய்து கொண்டார் சரத்குமார்.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு பிறந்தவர் தான் ராகுல். இவர் சமீபத்தில் பட்டப் படிப்பை முடித்த நிலையில் தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோவை நடிகை ராதிகா இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த ஹீரோ ரெடி போல என கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in