துளி கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட பிரியங்கா…. Real face பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

துளி கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட பிரியங்கா…. Real face பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்றார். தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.  இதனிடையே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது துளிகூட மேக்கப் இல்லாமல் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Priyanka Deshpande இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankapdeshpande)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in