லிவிங் டு கெதரில் வாழும் நடிகர் சித்தார்த் – அதிதி ராவ்…. வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லிவிங் டு கெதரில் வாழும் நடிகர் சித்தார்த் – அதிதி ராவ்…. வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்.இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார் திருவருள் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தகவல் வெளியானது. தற்போது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே அதிதி ராவ் மற்றும் சித்தார்த் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இது குறித்த எந்த ஒரு தகவலையும் இவர்கள் இருவரும் வெளிப்படையாக கூறவில்லை . சமீபத்தில்  அதிதி ராவ் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அதனை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அதிதிராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த சித்தார்த்த தனது இதயராணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

இதன் மூலம் இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்க்கை நடத்தி வருவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மும்பையில் இருவரும் ஒரு இடத்திலிருந்து ஒன்றாக வெளியே வந்து அவரவர் காரில் தனித்தனியாக ஏறிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in