அட நடிகர் சிவகார்த்திகேயனா இது?…. திருமணத்தின் போது எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நடிகர் சிவகார்த்திகேயனா இது?…. திருமணத்தின் போது எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க…!!!

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

இதனிடையே சிவகார்த்திகேயன் தனது உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in