மகனுடன் ஏர்போர்ட் வந்த சூர்யா… இத மட்டும் செய்யாதீங்க… போட்டோகிராபர்களுக்கு திடீரென போட்ட கண்டிஷன்…!! - cinefeeds
Connect with us

VIDEOS

மகனுடன் ஏர்போர்ட் வந்த சூர்யா… இத மட்டும் செய்யாதீங்க… போட்டோகிராபர்களுக்கு திடீரென போட்ட கண்டிஷன்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். வரலாற்று கதை அம்சத்தில் இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் சூர்யா பல கெட்டப்பில் இந்த திரைப்படத்தில் தோன்றுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். தற்போது சூர்யா மும்பையில் செட்டிலாகி இருக்கும் நிலையில் சமீபத்தில் அகரம் அறக்கட்டளை விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் மும்பை ஏர்போர்ட்டில் சூர்யா தனது மகனுடன் வந்திருந்த நிலையில் பத்திரிக்கையாளர் அவரை போட்டோ எடுக்க வந்தபோது சூர்யா மகனை போட்டோ எடுக்காதீங்க என்று கேட்க போட்டோகிராபர்களும் சரி என்று கூறிவிட்டு சூர்யாவை மட்டும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in