இந்த புகைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?… புகைப்படம் உள்ளே…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?… புகைப்படம் உள்ளே…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதத்துடன் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைய உள்ளது. இன்று  விஜயின்  49வது பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். திரை உலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி விஜயுடன் சிறுவயதில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு வயது குழந்தை வேறு யாருமில்லை விஜய்யின் தம்பியும் பிரபல நடிகருமான விக்ராந்த் தான். நடிகர் விக்ராந்த் குழந்தை பருவத்தில் விஜயுடன் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in