நடிகர் விஜய் வசந்த்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?… வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விஜய் வசந்த்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?… வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய் வசந்த்.  தற்போது அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். அரசியல் மட்டுமல்லாமல் சினிமா மட்டும் வியாபாரம் என அனைத்திலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்த பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் விஜய் வசந்த் மற்றும் அவர் மனைவிக்கு திருமணம் நடந்து 13 வருடங்கள் நிறைவு பெற்ற இருப்பதாக குறிப்பிட்ட தனது குடும்ப புகைப்படத்தை விஜய் வசந்த் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வர அவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in