CINEMA
எவ்ளோ பணம் இருந்தாலும் இது சிம்பிளா இருக்கே…. ஆடம்பரமாக இல்லாத தளபதி…. வைரலாகும் போட்டோ…!!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தான் விஜய் .இவர் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார். பூவே உனக்காக படத்தில் மூலமாக பிரபலமானார். தற்போது பெண்கள், குழந்தைகள் என பலருக்கும் பிடிக்கும் ஒரு ஹீரோவாக மாறிவிட்டார். இதற்கிடையில் இவர் லண்டனைச் சேர்ந்த ரசிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டு இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அழைப்பிதழை பார்த்தால் பணம் எவ்வளவு இருந்தாலும் அழைப்பிதழ் மிகவும் சிம்பிளாக உள்ளது. இவர்களுடைய திருமணம் கடந்த 1999 ஆம் வருடம் ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை என்ற திருமண மண்டபத்தில் நடைபெற்றது என்றும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#image_title
