CINEMA
இந்த சின்ன குழந்தை யாருன்னு தெரியுதா…? இளசுகளின் கனவுக்கன்னி தான்…. கண்டுபிடிங்க பார்க்கலாம்…!!
இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கஜோல். இவர் சிறந்த நடிப்புக்காக ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார். 2011 ஆம் வருடம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவர் பேகுடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் திரைப்படத்தில் நடிப்பதை விட ஒரு சமூக ஆர்வலராகவும் விதவைகள் மற்றும் குழந்தைகளோடு பணியாற்றதற்காகவும் பிரபலமானார் .
அதன் பிறகு 2008 ஆம் வருடம் “ராக் அண்ட் ரோல் பேமிலி” என்ற ரியாலிட்டி ஷோவில் திறமை மிக்க நடுவராக பங்கேற்றார். இந்த நிலையில் இவர் தன்னுடைய தங்கையோடு இருக்கும் சிறு வயது புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இவருக்கு 49 வயதாகிறது. இவருடைய தங்கையும் ஒரு நடிகை தான். இவர் 2007 ஆம் வருடம் வெளியான உன்னாலே உன்னாலே படத்தின் வினைக்கு ஜோடியாக நடித்த தனுஷா முகர்ஜி தான்.