LATEST NEWS
இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் டாப் தமிழ் நடிகர் யார் தெரியுமா?… புகைப்படம் உள்ளே…!!
தமிழ் திரை உலகில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக் கொண்டதால் இவர் தற்போது தனியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் முதலில் நடித்த செல்லமே திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் எந்த ஒரு படமும் ரசிகர்களை தவறாததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று உழைத்து வருகின்றார்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படமும் அவருக்கு மோசமான தோல்வியை கொடுத்தது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் விஷால் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் விஷாலின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
