“சென்னையில் ஒரு கிராம விழா” நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால்…. வெளியான புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சென்னையில் ஒரு கிராம விழா” நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால்…. வெளியான புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால்.

2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால்.

Advertisement

அதன்பின்னர் வெளியான திமிரு, சத்யம், தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், ஆம்பள், இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை.

Advertisement

அடுத்ததாக விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Advertisement

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், பி எஸ் ஜி, ரிது வர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர்.

Advertisement

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஷால் சென்னையில் ஒரு கிராம விழா நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார்.

Advertisement

அப்போது மறைந்த இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்களுக்கு விஷால் உள்ளிட்ட அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in