இரவு பார்ட்டியில் ஜாலியாக இருக்கும் நடிகர், நடிகைகள்… பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படங்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரவு பார்ட்டியில் ஜாலியாக இருக்கும் நடிகர், நடிகைகள்… பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படங்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.

அதனைப் போலவே சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளும் ஏராளம்.

Advertisement

உதாரணத்திற்கு நயன்தாரா முதலில் டிவி தொகுப்பாளராக இருந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதனைப் போலவே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று டாப் இடத்தில் நடிகைகள் உள்ளனர்.

Advertisement

இப்படி பிரபலமான நடிகைகள் திரையில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் ரியல் லைப்பில் வேறு மாதிரியும் இருப்பார்கள்.

பொதுவாக நடிகைகள் திரையில் குடும்ப பாங்காக இருந்தாலும் சில நடிகைகள் வெளியில் டேட்டிங் மற்றும் பார்ட்டி என சுற்றுவது வழக்கம்தான்.

Advertisement

அப்படி சினிமாவின் முன்னணி நடிகைகள் டேட்டிங் மற்றும் பார்ட்டி என சுற்றிய பல புகைப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய முன்னணி நடிகையான திரிஷா தனது தோழிகளுடன் இரவு பார்ட்டியில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

Advertisement

அதனைப் போலவே நடிகை ஸ்ரேயா, ரீமாசென், சுனைனா, சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளது.

இவர்களுடன் பிரபல நடிகரான விஷால், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் உள்ளனர்.

Advertisement

பொதுவாக நடிகர் நடிகைகளின் அன்சின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் வைரல் ஆக்கி வருவது வழக்கம்.

அதன்படி தமிழ் நடிகைகள் இதுவரை யாரும் பார்க்காத சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in