“வயசு மட்டும் கூடுது இன்னும் அது மட்டும் நடக்கல”…. இதுவரை திருமணமாகாத நடிகர்கள் யார் யார் தெரியுமா….??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வயசு மட்டும் கூடுது இன்னும் அது மட்டும் நடக்கல”…. இதுவரை திருமணமாகாத நடிகர்கள் யார் யார் தெரியுமா….???

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ஏராளம். இவர்கள் என்னதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் பல நடிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் 40, 50 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். அப்படி இதுவரை திருமணம் ஆகாத நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா:

Advertisement

தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். 54 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

நடிகர் சிம்பு:

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நயன்தாரா மற்றும் ஹன்சிகா என அடுத்தடுத்த பல நடிகைகளுடன் காதலில் சிக்கினாலும் 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் பிரபாஸ்:

Advertisement

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 43 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவரின் திருமணம் குறித்து பல பேட்டிகளில் கேட்கப்பட்ட போதிலும் இது தொடர்பாக இவர் எந்த பதிலும் கூறவில்லை.

நடிகர் பிரேம்ஜி:

Advertisement

பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் பிரேம்ஜி. இவர் சினிமாவில் காமெடி நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார். 44 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் அதர்வா:

Advertisement

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கிய முன்னணி நடிகரான முரளியின் மகன்தான் அதர்வா. இவர் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 34 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகர் ஜெய்:

Advertisement

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. அதே சமயம் பல நடிகைகளுடன் டேட்டிங்கில் இருந்தும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 39 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகர் ஜீவன்:

Advertisement

தமிழ் சினிமாவில் நான் அவன் இல்லை என்ற திரைப்படத்தில் பல பெண்களுடன் காதலில் இருந்து திருமணம் செய்து கொள்வது போல் நடித்து ஏமாற்றிய இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 47 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகர் விஷால்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஷாலின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் 45 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் வினய்:

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். 43 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் அரவிந்த் ஆகாஷ்:

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வரும் இவர் 46 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் தருண் குமார்:

Advertisement

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் சல்மான் கான்:

Advertisement

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான்கான் 57 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் கவின்:

Advertisement

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது 32 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் சித்தார்த்:

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் 44 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகர் ரிச்சர்டு ரிஷி:

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஷாலினியின் உடன் பிறந்த சகோதரர் தான் ரிச்சர்டு ரிசி. இவர் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 45 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in