அம்மாடி!… இவ்ளோ உயரமா?… துபாயில் அந்தரத்தில் தொங்கியபடி வீடியோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்… இதோ வீடியோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடி!… இவ்ளோ உயரமா?… துபாயில் அந்தரத்தில் தொங்கியபடி வீடியோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்… இதோ வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால்,

Advertisement

உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதாவது காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

தற்போது இவர் துபாயில் அந்தரத்தில் தொங்கிய படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in