திருமணத்திற்கு பிறகும் கிளாமரில் தாராளம் காட்டும் நடிகை ஆலியா பட்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு பிறகும் கிளாமரில் தாராளம் காட்டும் நடிகை ஆலியா பட்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

Advertisement

இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Advertisement

தற்போது ஆலியா பட், கல் இதயம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

தினம்தோறும் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ்வாறு சமீப காலமாக கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது அவர் ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in