விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொகுப்பாளர்கள் பலரும் உள்ளனர்.

அந்த வரிசையில் தொகுப்பாளர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் தலைக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் விஜே ரம்யா.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும். இவர் தற்போது தொலைக்காட்சியில் அதிகம் வருவதில்லை.

தனியாக வரும் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

இறுதியாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.

இவரின் குரலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவ்வாறு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். தினந்தோறும் புதுவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அவ்வகையில் தற்போது பிட்னஸ் ட்ரெய்னராக மாறியுள்ளார். அவரின் ஒல்லியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.