அந்தப் பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட நடிகை ஆல்யா மானசா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அந்தப் பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட நடிகை ஆல்யா மானசா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

சன் டிவியில் இனிய என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

தற்போது அவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் நடந்து பழைய நிலைமைக்கு திரும்பிய ஆல்யா இப்படி குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in