அஜித்துடன் தனது மகன்கள் எடுத்த புகைப்படத்தை…. முதல் முறையாக வெளியிட்ட நடிகை அம்பிகா….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அஜித்துடன் தனது மகன்கள் எடுத்த புகைப்படத்தை…. முதல் முறையாக வெளியிட்ட நடிகை அம்பிகா….!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் 80 மட்டும் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை அம்பிகா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இன்றும் தொலைக்காட்சி மூலமாக தனது முகத்தை காட்டி வருகின்றார். இவரின் தங்கை ராதாவும் பிரபல நடிகை தான். இருந்தாலும் அம்பிகா அவரை விட கொஞ்சம் சீனியர். தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடிகை அம்பிகா நடித்துள்ளார்.

Advertisement

இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷி கேசவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு அவரது கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார் அம்பிகா.

இந்நிலையில் அம்பிகா நேற்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தனது மகன்கள் சிறுவயதில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Ambika இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@starambika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in