புடவையில் மாராப்பை விளக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த பிந்து மாதவி…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் மாராப்பை விளக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த பிந்து மாதவி…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தனது கண்ணழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தான் பிந்து மாதவி. இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

முதல் திரைப்படத்தில் வரவேற்பு பெறாத நிலையில் அடுத்ததாக கழுகு திரைப்படத்தில் நடித்த இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெப்பம், சவாலே சமாளி,வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே தற்போது சினிமா வாய்ப்பு கிடைக்காததால் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்.

Advertisement

தற்போது அவர் புடவையில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement