LATEST NEWS
கடற்கரையோரம் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை துஷாரா விஜயன்… போட்டோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் துஷாரா விஜயன். இவர் பேஷன் டிசைன் மற்றும் மாடலில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமா துறையில் நுழைந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சர்பட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதில் இவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அநீதி திரைப்படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்ததாக தனுஷ் இயற்கையை நடிக்கும் ராயல் திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார். இதனிடையே துஷாரா விஜயன் அடிக்கடி போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது அவர் சேலையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகிய வருகிறது.
