பச்சை நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை டிம்பிள் ஹயாத்தி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பச்சை நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை டிம்பிள் ஹயாத்தி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை டிம்பிள் ஹயாத்தி. தெலுங்கு நடிகையான இவர் முதன்முதலில் கல்ஃப் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கட்டல கொண்டா கணேஷ் என்ற படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார்.

விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தியனா மூன்று மொழிகளில் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in