சீரியல் நடிகை நீலிமாவின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியல் நடிகை நீலிமாவின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நீலிமா ராணி.இவர் உலகநாயகன் கமல் நடித்த தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்த அசத்தியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை நீலிமா ராணி சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Neelima Esai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@neelimaesai)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in