VIDEOS
இலங்கைக்கு சுற்றுலா சென்ற நடிகை கேப்ரில்லா… அதுவும் யாருடன் தெரியுமா?… அவரே வெளியிட்ட வீடியோ..!!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் கலைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 7C என்ற தொடரிலும் நடித்து அசத்தார்.
அதில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் குவிந்தன.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிய இறுதி சுற்று வரை சென்ற நிலையில் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளுமே உருவானது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டு நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
தற்போது அவர் தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். தோடிகளுடன் கப்பல் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குச் சென்ற வீடியோவை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CtoJXnpLMdd/?utm_source=ig_web_copy_link
