VIDEOS
காபியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட காஜல் அகர்வால்… வாயடைத்துப் போன ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.
இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடி காணப்பட்டார். கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு சற்று உடல் எடை கூடியது. தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக மாறி உள்ளார்.இந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது காபியில் குளிக்கும் எடிட்டிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CtqlI_gNxvF/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
