VIDEOS
ஒரு பக்கம் ரீல் கணவர், மறு பக்கம் ரியல் கணவர்… மேடையில் செம குஷியாகிய ஆல்யா… வைரல் வீடியோ…!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.
அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா மானசாவை விருது வழங்க அழைத்த போது சஞ்சீவ் அவரை செங்குத்தாக தூக்கிச் சென்றுள்ளார்.
அதேசமயம் சீரியலில் ஆல்யாவின் ரீல் கணவரும் மேடைக்கு வந்து ஆல்யாவை கட்டி அணைத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Ctq7qKNMzLL/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
