க்யூட்டான லுக்கில் ஜொலிக்கும் நடிகை கௌரி கிஷன்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!! - Cinefeeds
Connect with us

CINEMA

க்யூட்டான லுக்கில் ஜொலிக்கும் நடிகை கௌரி கிஷன்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!

Published

on

இதுவரை வந்த காதல் தோல்வி திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் படம் எதுவென்றால் அனைவரும் நினைவிற்கும் வருவது 96 தான். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த அசத்து இருப்பார்.

இந்த படம் வெளிவந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவலானது. தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் சமந்தா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது.

இருந்தாலும் தமிழ் படம் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இது அமையவில்லை. இந்தத் திரைப்படத்தில் திரிஷா வேடத்தில் பள்ளி பருவ காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கௌரி கிஷன்.

அந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கு அவ்வளவு அதிகமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

தற்போது அவர் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.