“ஒழுங்கா நடிக்க சொல்லி தர மாடீர்களா” ..?? மறக்கிமுகம கலாய்த்து தாக்கிய நடிகை காயத்ரி ரகுராம் …?? கொந்தளிக்கும் நடிகை குஷ்பு … - cinefeeds
Connect with us

TRENDING

“ஒழுங்கா நடிக்க சொல்லி தர மாடீர்களா” ..?? மறக்கிமுகம கலாய்த்து தாக்கிய நடிகை காயத்ரி ரகுராம் …?? கொந்தளிக்கும் நடிகை குஷ்பு …

Published

on

மாணவர்களின் போராட்டத்தை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் நடிகை குஷ்புவை வம்புக்கு இழுக்கிறாராம் . இந்த விஷயம் சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த போராட்டத்திற்கு காரணம் மற்றும் மாணவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் மோடி தான் காரணம் சில கட்சிகள் கிளம்பின. இந்நிலையில்,போலீஸ் விசாரணையில் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மாறுவேடத்தில்தாக்கியது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

இப்படி சில சர்ச்சைகள் கிளம்பி கொண்டு இருக்கும் நிலையில் சில மாணவர்கள் அடிபடாமல் அடிபட்டது போலவும் அதிலும் பெண்கள் புர்காவிற்கு மேலும் ஆண்கள் சட்டைக்கு மேலும் அடிபட்டது போல் கட்டுப்போட்டு வந்து போராட்டம் நடந்து கின்றனர். இதனை பார்த்தால் அவர்கள் பச்சயாக பொய் சொல்வது தெளிவாக தெரிகிறது. இந்த போராட்டத்தின் பொழுது எடுத்த புகை படங்களை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் ஒரு குற்றத்தை கண்டு பிடித்து உள்ளார் . அதில் ஒரு மாணவி முதல் நாள் வலது பக்கம் கையில் கட்டுப்போட்டு போராடட்ம நடத்தினால் ஆனால் மறுநால் இடதுகையில் கட்டுப்போட்டு கொண்டு போராட்டம் நடத்துகிறாள் .

Advertisement

இதனை தெளிவாய் கண்டு பிடித்த நடிகை ரகுராம் வாக்குவாதம் செய்ய திட்டமிட்டு உள்ளது போல் நடந்து கொண்டார். நடிகை காயத்ரி ரகுராம் நடிகை குஷ்புவை குறிப்பிட்டு, நீங்க என்னை விட சீனியர். மேக்கப் கண்டினியூவிட்டி எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா..? என்று அவரை வம்பிற்கு இழுத்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஆரமித்து விடும் போல் உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in