நடிகையின் “அந்த புகைப்படத்தை இணையத்தில்”… ! லீக் செய்த ரசிகர்.. குஷ்பூவின் ரியாக்க்ஷனை பாருங்க…? - cinefeeds
Connect with us

TRENDING

நடிகையின் “அந்த புகைப்படத்தை இணையத்தில்”… ! லீக் செய்த ரசிகர்.. குஷ்பூவின் ரியாக்க்ஷனை பாருங்க…?

Published

on

1980-களில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல் , பிரபு ,கார்த்திக் என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு அந்த காலகட்டங்களில் “ஜாக்லெட் பெண்ணாக” திகழ்ந்தவர்.

தற்போது திருமணமாகும் நிலையில் இரு பிள்ளைகள் என பல மாற்றங்களை தாண்டி வந்த்துள்ளார் மற்றும் பல்வேறு சீரியல்களில் பிசியாக நடித்துவருகிறார்.

Advertisement

இந்தநிலையில் குஷ்பு அவர் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.அந்த புகைப்படத்தை கண்ட குஷ்பு மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். என் அம்மாவுடன் இருக்கும் இந்த அறிய புகைப்படம் என்னிடமே இல்லை இதனை பாதுகாத்து பகிர்ந்த ரசிகருக்கு மிக்க நன்றி என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in