LATEST NEWS
குடும்ப குத்து விளக்காக மாறிய மாளவிகா…! அம்முனி அழகை பார்த்து உருகும் ரசிகர்கள்…. வைரல் பிக்ஸ்..!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகன்.

#image_title
மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவரின் தந்தை மலையாள படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர்.

#image_title
அவருக்கு உதவியாக இருந்த மாளவிகா மோகனை ஒருநாள் மம்முட்டி பார்த்துவிட்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இப்படி சினிமாவிற்கு நுழைந்த மாளவிகா தமிழில் முதன்முதலாக பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

#image_title
அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்ததாக விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் தனுஷ் உடன் சேர்ந்து மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

#image_title
ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கு முழு முயற்சி மேற்கொண்டு வரும் மாளவிகா மும்பையில் சென்று பல நாட்கள் தங்கி இருக்கிறார். எப்படியாவது பாலிவுட்டில் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார்.

#image_title
அது மட்டும் இல்லாமல் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படத்திலும் மாளவிகாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா அவ்வப்போது கிளாமர் உடைகளில் புகைப்படம் எடுத்து ரசிகர்களை கிரங்கடித்து வருவார்.

#image_title
ஆனால் தற்போது புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் காட்சியளித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

#image_title

#image_title