அழகில் அம்மாவையே மிஞ்சும் பேரழகு…. 23 வயதில் ஹீரோயினி போல ஜொலிக்கும் கௌதமியின் மகள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகில் அம்மாவையே மிஞ்சும் பேரழகு…. 23 வயதில் ஹீரோயினி போல ஜொலிக்கும் கௌதமியின் மகள்….!!

Published

on

80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கூட கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி சினிமாவில் பிஸியாக பலம் வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று முடிந்து போனது. இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார்.

Advertisement

இதனிடையே விவாகரத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் கௌதமி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டதை பற்றி முறைப்படி அறிவித்தார்.

இந்நிலையில் கௌதமி தனது 23 வயதான மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது கௌதமி மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த பலரும் அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூறி புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in