LATEST NEWS
“என் உடம்பில் டேட்டூ கூட என்னால் போட முடியாது”…. அதற்கு இதுதான் காரணம்…. நடிகை ஹன்சிகா ஓபன் டாக்….!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் ஹன்சிகா. இவர் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தங்களின் திருமண வீடியோவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை ஓபன் ஆக கூடிய ஹன்சிகா சிறுவயதில் நடித்து வந்த போது ஹார்மோன் ஊசியை அம்மா போட்டார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், இந்த செய்தி என்னுடைய 21 வயதில் முட்டாள்தனத்தை போல் எழுதினார்கள். அப்படி நான் செலுத்தி இருந்தார் இப்போது என்னால் அதை எடுத்து இருக்க முடியும். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் டாவை போல் நானும் கோடீஸ்வரி ஆக இருந்திருப்பேன். நான் பஞ்சாபி என்பதால் எங்கள் மகள்கள் 12 முதல் 16 வயதில் பெரியவர்களாக வளர்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான் என்று எனக்கு தெரிவித்திருந்தார்.
இன்று வரை என்னால் ஊசியை போட்டுக் கொள்ள முடியாது. ஏன் உடலில் டாட்டூவை கூட என்னால் போட்டுக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் ஊசி என்றால் எனக்கு அவ்வளவு பயம். என்னுடைய தாய் ஏன் இப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். இது போன்ற செய்தியை பரப்புவதால் மக்கள் எங்களை பார்த்து பொறாமைப்படுவதாகவே நினைக்கிறேன் என ஹன்சிகா வெளிப்படையாக கூறியுள்ளார்.
