கர்ப்பமான பிறகு முதல் முறையாக காதலருடன் எடுத்த…. புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமான பிறகு முதல் முறையாக காதலருடன் எடுத்த…. புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

இந்தநிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தின் மூலம் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இதுநாள் வரை தன்னுடைய காதலர் யார் என்று கூறாமல் இருந்த இதுயானா தற்போது தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போதும் அவர் யார் என்பதை இலியானா வெளியிடவே இல்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in