நண்பர்களுடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை ஜனனி ஐயர்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நண்பர்களுடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை ஜனனி ஐயர்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜனனி ஐயர்.

இவர் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

தமிழில் திரு திரு திரு திரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகன், அதே கண்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த இவர் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தமிழ் சினிமாவில் பார்க்கும்போது குடும்ப குத்து விளக்கு போல காணப்படும் நடிகைகளில் ஒருவர் தான் ஜனனி ஐயர்.

Advertisement

தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு மார்க்கெட் குறைவு தான்.

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

தற்போது சில படங்களில் நடிப்பதற்கு இவர் கமிட்டாகி உள்ளார். இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் ஜனனி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in