பிங்க் நிற சேலையில் கவர்ச்சி காட்டிய நடிகை கங்கனா ரணாவத்…. வாயை பிளந்த ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிங்க் நிற சேலையில் கவர்ச்சி காட்டிய நடிகை கங்கனா ரணாவத்…. வாயை பிளந்த ரசிகர்கள்…!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் கங்கனா ரணாவத்.இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த இவர் பல வருடங்கள் கழித்து ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது பிங்க் நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in