மாம்பழம் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்… லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

மாம்பழம் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்… லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் மாம்பழம் சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ஒரு மணி நேரத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை ரசிகர்கள் குவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement

https://www.instagram.com/p/Ctd_w3jp5C2/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in