LATEST NEWS
எல்லை மீறிய கவர்ச்சி உடையில் கியாரா அத்வானி… லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்…!!
பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் முதல் முதலாக எம் எஸ் தோனியின் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் தற்போது வரை பிசியான முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார்.
இதனிடையே இவரும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல் ஹோத்ராவும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அவர்கள் இது குறித்த தகவலை உறுதிப்படுத்தாமல் இருந்தன. இருந்தாலும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்வது போன்ற பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கியாரா அத்வானி தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
