43 வயதிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா…. வைரலாகும் வீடியோ…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

43 வயதிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா…. வைரலாகும் வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா மேனன். இவர் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் , அய்யா, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கிளாமரில் ரசிகர்களை மிரட்டி வந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற இவர் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கிளமெரில் 43 வயதில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் புகைப்படங்களை அண்மையில் பகிர்ந்து வருகிறார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shweta Konnur Menon இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shwetakonnurmenon)

Advertisement

தற்போது அவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Shweta Konnur Menon இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shwetakonnurmenon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in