38 வயதில் இப்படியா?…. கிளாமரில் இளம் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

38 வயதில் இப்படியா?…. கிளாமரில் இளம் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

Advertisement

தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்களை அதிக அளவு ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று ஊர் சுற்றி வரும் இவர் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Dhibba💃Dance all The Way இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ddneelakandan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in