சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் வடிவேலு செய்த அட்ராசிட்டி…. வெளியான வீடியோ…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் வடிவேலு செய்த அட்ராசிட்டி…. வெளியான வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

Advertisement

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் ராதிகா தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பி வாசு இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் வடிவேலுவின் காமெடியான “ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி”என்ற காமெடியை ரி கிரியேட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in