பிரபல நடிகருடன் ஒன்றாக விளையாடும் நடிகை ரம்யா பாண்டியன்…. வெளியான வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

பிரபல நடிகருடன் ஒன்றாக விளையாடும் நடிகை ரம்யா பாண்டியன்…. வெளியான வீடியோ….!!!

Published

on

இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார்.

Advertisement

அதன்படி சமீபத்தில் நடிகர் சசி சித்தார்த்துடன் சேர்ந்து ரம்யா பாண்டியன் பேட்மிட்டன் விளையாடியுள்ளார். தற்போது அந்த வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ramya Pandian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actress_ramyapandian)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in