40 வயதில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின்… வாயை பிளக்கும் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின்… வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!

Published

on

தமிழில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இவர் தனது கவர்ச்சியால் மிரள வைத்தார்.

மலையாளத் திரை உலகிலும் பிரபலமானவர் இவர். பின்னர் மலையாள நடிகரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் ஆகி சினிமாவிலிருந்து விலகிய இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்றைய இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக 40 வயதில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அதன்படி தற்போது கிளாமரில் எல்லை மீறி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in