இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நடிகை நமீதா…. என்ன பெயர் தெரியுமா?…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நடிகை நமீதா…. என்ன பெயர் தெரியுமா?…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகின்றார்.

இறுதியாக அவரின் பிறந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவருக்கு பின்னர் ஒரு சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து நமீதா தனது மகன்களுக்கு சூரத்தில் அவரது சொந்த ஊரில் பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Namita Vankawala Chowdhary இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@namita.official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in