புதிய பென்ஸ் கார் வாங்கிய நடிகை நந்திதா…. விலையை கேட்டு வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

புதிய பென்ஸ் கார் வாங்கிய நடிகை நந்திதா…. விலையை கேட்டு வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் நந்திதா. இவர் முதன்முதலாக அட்டகத்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

Advertisement

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார்.

அதன் பிறகு தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்கு மொழியிலும் நடித்து வந்தார். இதனிடையே சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ள நந்திதா இணையத்தில் ரசிகர்களை மயக்கும்படியான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் 60 லட்சத்திற்கும் மேல் இருக்கும் புதிய பென்ஸ் கார் ஒன்றை நந்திதா வாங்கியுள்ளார். சிலர் அதற்கு பாராட்டையும் ரசிகர்கள் லட்சத்தில் சம்பளம் அப்படி எப்படி 60 லட்சத்தில் கார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் கார் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mercedes-Benz Silver Star இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mercedesbenzsilverstar)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in