அம்மாடியோ இத்தனை கோடியா?…. விஜய் சேதுபதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..??? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. விஜய் சேதுபதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..???

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் திரைப்படங்களில் சுமார் 8 முதல் 10 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த விஜய் சேதுபதி தற்போது ஹிந்தி திரைப்படத்தில் 21 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 110 கோடி ரூபாய் என இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. இவருக்கு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் உள்ளது. சென்னை சேத்துப்பட்டு அவர் புது வீடு சில வருடங்களுக்கு முன்புதான் வாங்கினார்.

Advertisement

வளசரவாக்கம் பகுதியிலும் அவருக்கு வீடு உள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வீடு வாங்கியுள்ளார். அதேசமயம் விஜய் சேதுபதி பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.

கார்:

Advertisement
  • BMW7: Rs. 1.60 crores
  • Mini Cooper: 40 lakh Rs.
  • Toyota Fortuner: 35 lakh Rs.
  • Toyota Innova: 20 Lakh Rs.
  • Hyundai Grand i10: 7.6 lakh Rs.
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in