கிளாமரான உடையில் ரசிகர்களை சிதறடிக்கும் பார்வதி நாயர்… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிளாமரான உடையில் ரசிகர்களை சிதறடிக்கும் பார்வதி நாயர்… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர்.

இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனிடையே இணையத்தில் அஸ்திமாக இருக்கும் இவர் தற்போது கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in