லோ நெக் உடையில் கிளாமர் காட்டும் நடிகை பூனம் பஜ்வா…. போட்டோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் உடையில் கிளாமர் காட்டும் நடிகை பூனம் பஜ்வா…. போட்டோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில்  முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகை பூனம் பஜ்வா அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்தார்.

இவர் அதே ஆண்டு ரோமியோ ஜூலியட், அதரைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அசத்தார்.

Advertisement

அதன் பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவ்வபோது பல போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் லோ நெக் உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in