LATEST NEWS
எல்லை மீறிய கவர்ச்சி உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!
இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.
கிட்டத்தட்ட 30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தனது திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை என அவர் அண்மையில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடற்கரையில் கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
