முதன்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூர்ணா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

முதன்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூர்ணா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் ஷாம்னா காசிம். பின்னர் சினிமாவிற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் முதல் முதலாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

அதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் ஆடு புள்ளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான தலைவி, திரிஷ்யம், அகண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Advertisement

இவர் இறுதியாக தமிழில் தலைவி மற்றும் விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.

Advertisement

அதேசமயம் கர்ப்பமாக இருக்கும் போது பல போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து அதனை பகிர்ந்த இவர் வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

Advertisement

முதல்முறையாக அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in